KING MOVIES
KING MOVIES
  • 2 748
  • 296 592 993
Paatu Paadava HD Full Movie | பாட்டு பாடவா | SPB, Rahman, Lavanya Rajesh, Srividya | King Movies
#spb #rahman #srividya #tamilmovie #tamiloldmovieshd #tamillatestmovies #tamilmovies #tamilhdmovies #evergreen #superhitmovies
Paatu Paadava HD Full Movie | பாட்டு பாடவா | SPB, Rahman, Lavanya Rajesh, Srividya | King Movies
Watch & enjoy the flim Paattu Padava. Paattu Padava is a 1995 Indian Tamil-language romantic drama film directed by B. R. Vijayalakshmi in her directorial debut. The film stars S. P. Balasubrahmanyam, Rahman and newcomer Lavanya Rajesh, with Janagaraj, Kalyan Kumar, Mohan Natarajan, Chinni Jayanth, Srividya, C. R. Saraswathi and Sabitha Anand playing supporting roles. It was released on 10 February 1995.
Cast :
S. P. Balasubrahmanyam as Murali/Bubly Mass
Rahman as Rishi
Lavanya Rajesh as Devi
Janagaraj as Rangarajan
Kalyan Kumar as Devi's father
Mohan Natarajan as Gangadharan
Chinni Jayanth as Romeo
Srividya as Rishi's mother
C. R. Saraswathi as Devi's mother
Sabitha Anand as Janaki
Kavithalaya Krishnan
Typist Gopu as Naidu
Master Kiran Pradeep
Baby Divya as Divya
Master Pradeep
Bonda Mani
Khushbu in a guest appearance
M. S. Viswanathan as himself (cameo appearance)
Gangai Amaran as himself (cameo appearance)
#kingmovies #spb #rahman #srividya #spbmovies #rahmanmovies #pattupadava #tamilmovie #oldmovies #90s #superhitflims #evergreen #tamilsuperhitmovies #evergreen #evergreenmovies #trending #food #foodie #vlog #emotional #superscene #food #foodcomedy #foodlover #foodie #soru #sorucomedy #thalaivar #comedyscenes #hitcomedy #viralcomedy #trendingcomedy #hilariousmemes #memes #comedy #comedyvideos #vadivelu #vadivelumemes #vadivelucomedy #food #foodie #tamilmoviescenes #tamilsuperhitmovie #trending #shorts #viral #explore #explorepage #whatsappstatus #youtubevideos #tamilmoviescenes #tamiloldmovieshd #tamillatestmovies #tamilmovies #tamilhdmovies #tamilsuperhitmovie #trending #shorts #viral
Channel Link :
1 - ua-cam.com/channels/xO_MDGlAskGV0zEzu3peog.htmlvideos @KING MOVIES
2 - ua-cam.com/channels/DijWlmwk_fyg-woiy9qtjQ.htmlvideos @Sirikkalam Vaankha
Please Subscribe And Follow Us On FB: kingisaitamizh/
For More Videos Subscribe Our Channel.
Переглядів: 116

Відео

Thenpandi Cheemai Oorama HD Video Song | தென்பாண்டி சீமை ஓரமா | SPB, S. Janaki | Shankar Ganesh
Переглядів 2898 годин тому
#spb #sjanaki #shankarganesh #tamilhits #tamilstatus #evergreen #tamilsuperhitmovie #tamilsongs Thenpandi Cheemai Oorama HD Video Song | தென்பாண்டி சீமை ஓரமா | SPB, S. Janaki | Shankar Ganesh Enjoy the evergreen songThenpandi Cheemai Oorama song sung SPB, S. Janaki from the movie Enga Chinna Rasa. Enga Chinna Rasa is a 1987 Indian Tamil-language drama film written, directed by, and starring K. ...
Eduda Melam HD Video Song | எடுடா மேளம் | SPB | K.Bhagyaraj, Radha | Shankar Ganesh | King Movies
Переглядів 3052 години тому
#spb #spbhits #shankarganesh #tamilhits #tamilstatus #evergreen #tamilsuperhitmovie #tamilsongs Eduda Melam HD Video Song | எடுடா மேளம் | SPB | K.Bhagyaraj, Radha | Shankar Ganesh | King Movies Enjoy the evergreen song Eduda Melam sung SPB from the movie Enga Chinna Rasa. Enga Chinna Rasa is a 1987 Indian Tamil-language drama film written, directed by, and starring K. Bhagyaraj. The story was i...
Kondai Seval Koovum Neram Hd Video Song | கொண்ட சேவல் கூவும் நேரம் | SPB, S. Janaki | Shankar Ganesh
Переглядів 4224 години тому
#spb #sjanaki #shankarganesh #tamilhits #tamilstatus #evergreen #tamilsuperhitmovie #tamilsongs Kondai Seval Koovum Neram Hd Video Song | கொண்ட சேவல் கூவும் நேரம் | SPB, S. Janaki | Shankar Ganesh Enjoy the evergreen song Kondai Seval Koovum Neram sung SPB, S. Janaki from the movie Enga Chinna Rasa. Enga Chinna Rasa is a 1987 Indian Tamil-language drama film written, directed by, and starring K...
Jodi Nalla Jodi Ithu HD Video Song | ஜோடி நல்ல ஜோடி இது |Malaysia Vasudevan, K.S.Chithra| Ilayaraja
Переглядів 7557 годин тому
#murali #revathi #ilayaraja #ilayarajasongs #tamilhits #tamilstatus #evergreen #tamilsuperhitmovie #tamilsongs Jodi Nalla Jodi Ithu HD Video Song | ஜோடி நல்ல ஜோடி இது |Malaysia Vasudevan, K.S.Chithra| Ilayaraja Enjoy the evergreen song Jodi Nalla Jodi Ithu sung by Malaysia Vasudevan, K. S. Chithra from the movie Chinna Pasanga Naanga. Chinna Pasanga Naanga is a 1992 Indian Tamil-language film d...
பொட்ட புள்ள சவால் விட்டு ஊர மறிக்கும் போது நா ஆம்பள எனக்கு ரத்தம் தா ஓடுது | Vadivukkarasi, Rajesh
Переглядів 5009 годин тому
#vadivukkarasi #rajesh #khushbu #food #foodcomedy #soru #tamiloldmovieshd #tamillatestmovies #tamilmovies #tamilhdmovies #evergreen #superhitmovies பொட்ட புள்ள சவால் விட்டு ஊர மறிக்கும் போது நா ஆம்பள எனக்கு ரத்தம் தா ஓடுது | Vadivukkarasi, Rajesh Watch Emotional scenes from the movie Kudumba Sangili. Kudumba Sangili is a 1999 Indian Tamil language film directed by P. N. Ramachandar. The film st...
பாவம் இந்த பச்ச மண்ண பாடையில ஏத்திட்டானப்பா 😭 | Anand Babu, Jeevitha, Suresh | Super Scenes
Переглядів 46512 годин тому
#anandbabu #jeevitha #food #foodcomedy #soru #tamiloldmovieshd #tamillatestmovies #tamilmovies #tamilhdmovies #evergreen #superhitmovies பாவம் இந்த பச்ச மண்ண பாடையில ஏத்திட்டானப்பா 😭 | Anand Babu, Jeevitha, Suresh | Super Scenes Watch Emotional scenes from the movie Mounam Kalaikirathu. Mounam Kalaikirathu is a 1986 Indian Tamil-language romance film directed by Kundrai Vaendan Karikalan. The f...
அவன மட்டும் நம்பவே நம்பாத அவன் ஒரு தேஞ்ச கார்பன் 😂🤣 | Ramarajan, Goundamani, Senthil
Переглядів 58214 годин тому
#ramarajan #goundamanisenthilcomedy #food #foodcomedy #soru #tamiloldmovieshd #tamillatestmovies #tamilmovies #tamilhdmovies #evergreen #superhitmovies அவன மட்டும் நம்பவே நம்பாத அவன் ஒரு தேஞ்ச கார்பன் 😂🤣 | Ramarajan, Goundamani, Senthil Watch Hilarious scenes from the movie Ponnuketha Purushan. Ponnuketha Purushan is a 1992 Indian Tamil-language film, directed by Gangai Amaran. The film stars R...
Pancha Kalyani (1979) - பஞ்ச கல்யாணி | Tamil Full Movie HD | Sivachandran, Vasanti | King Movies
Переглядів 94816 годин тому
Pancha Kalyani (1979) - பஞ்ச கல்யாணி | Tamil Full Movie HD | Sivachandran, Vasanti | King Movies
Thotta Petta Rottu Mela HD Video Song | தொட்ட பெட்டா ரோட்டு மேல | Thalapathy Vijay, Sanghavi | Deva
Переглядів 65419 годин тому
Thotta Petta Rottu Mela HD Video Song | தொட்ட பெட்டா ரோட்டு மேல | Thalapathy Vijay, Sanghavi | Deva
Ilamai Enum Poongatru HD Video Song | இளமை எனும் பூங்காற்று | Sridevi | SPB | Ilaiyaraaja
Переглядів 68121 годину тому
Ilamai Enum Poongatru HD Video Song | இளமை எனும் பூங்காற்று | Sridevi | SPB | Ilaiyaraaja
Masamo Margazhi Maasam HD Video Song | மாசமோ மார்கழி மாசம் | Bhagyaraj, Saritha | King Movies
Переглядів 702День тому
Masamo Margazhi Maasam HD Video Song | மாசமோ மார்கழி மாசம் | Bhagyaraj, Saritha | King Movies
Mookuthi Poomele HD Video Song | மூக்குத்தி பூமேலே | K.Bhagyaraj, Saritha | KJ Yesudas, S. Janaki
Переглядів 814День тому
Mookuthi Poomele HD Video Song | மூக்குத்தி பூமேலே | K.Bhagyaraj, Saritha | KJ Yesudas, S. Janaki
இவரு பெரிய பிஸ்தா, பாதம் பருப்பு, முந்திரிக்கொட்டை, வெள்ளரிவிதை 😂 | Sarathkumar, Goundamani, Senthil
Переглядів 1,1 тис.День тому
இவரு பெரிய பிஸ்தா, பாதம் பருப்பு, முந்திரிக்கொட்டை, வெள்ளரிவிதை 😂 | Sarathkumar, Goundamani, Senthil
Vaaya Uyaramana Aalu Video Song | வாயா உயரமான ஆளு | Napoleon, Ranjitha | Mano, S. Janaki | Deva
Переглядів 1,2 тис.День тому
Vaaya Uyaramana Aalu Video Song | வாயா உயரமான ஆளு | Napoleon, Ranjitha | Mano, S. Janaki | Deva
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா ? | Emotional Scenes HD | Kamal Hassan, Karthika | King Movies
Переглядів 73414 днів тому
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா ? | Emotional Scenes HD | Kamal Hassan, Karthika | King Movies
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணுனு சொன்னாங்க நம்ம ஒன்னுதானே சொல்லிருக்கோம் | Prabhu, Visu
Переглядів 2,6 тис.14 днів тому
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணுனு சொன்னாங்க நம்ம ஒன்னுதானே சொல்லிருக்கோம் | Prabhu, Visu
Kattu Kuyilu Manasukulla Video Song | கட்டுக்குயிலு | Rajinikanth, Mammootty | SPB, K.J. Yesudas
Переглядів 88614 днів тому
Kattu Kuyilu Manasukulla Video Song | கட்டுக்குயிலு | Rajinikanth, Mammootty | SPB, K.J. Yesudas
Singalathu Chinnakuyile Video Song | சிங்களத்து சின்னக்குயிலே | Kamal Haasan, Revathi | Ilaiyaraaja
Переглядів 1,3 тис.14 днів тому
Singalathu Chinnakuyile Video Song | சிங்களத்து சின்னக்குயிலே | Kamal Haasan, Revathi | Ilaiyaraaja
Kadhal Vaibhogame Video Song | காதல் வைபோகமே | K. Bhagyaraj | Malaysia Vasudevan, S. Janaki
Переглядів 1,5 тис.14 днів тому
Kadhal Vaibhogame Video Song | காதல் வைபோகமே | K. Bhagyaraj | Malaysia Vasudevan, S. Janaki
Namma Kada Veedhi HD Video Song | நம்ம கடை வீதி | Vijayakanth, Radha | SPB | Ilaiyaraaja
Переглядів 1,6 тис.14 днів тому
Namma Kada Veedhi HD Video Song | நம்ம கடை வீதி | Vijayakanth, Radha | SPB | Ilaiyaraaja
என்னைக்குமே இந்த அண்ணாமலை பால்காரன் தான் | Climax Scenes | Rajinikanth, Khushbu, Sarath Babu
Переглядів 2,3 тис.14 днів тому
என்னைக்குமே இந்த அண்ணாமலை பால்காரன் தான் | Climax Scenes | Rajinikanth, Khushbu, Sarath Babu
டப்பாங்குத்து போட வைக்கும் கிராமத்து காதல் பாடல்கள் | Tamil Village Folk | Tamil Hits | King Movies
Переглядів 1,3 тис.21 день тому
டப்பாங்குத்து போட வைக்கும் கிராமத்து காதல் பாடல்கள் | Tamil Village Folk | Tamil Hits | King Movies
Andhi Mazhai Megam Video Song | அந்தி மழை மேகம் | Kamal Haasan , Saranya | Illaiyaraja | King Movies
Переглядів 75121 день тому
Andhi Mazhai Megam Video Song | அந்தி மழை மேகம் | Kamal Haasan , Saranya | Illaiyaraja | King Movies
Thendral Kaatre Video Song | தென்றல் காற்றே | Siva, Mohini | K.J.Yesudas, S.Janaki | Ilaiyaraaja
Переглядів 1,1 тис.21 день тому
Thendral Kaatre Video Song | தென்றல் காற்றே | Siva, Mohini | K.J.Yesudas, S.Janaki | Ilaiyaraaja
பக்கத்துக்கு வீட்ல எழவு விழுத்துருக்கு டா ரேடியோவ ஆப் பண்றா பே பயலே | Vadivelu , Pandiyarajan
Переглядів 78021 день тому
பக்கத்துக்கு வீட்ல எழவு விழுத்துருக்கு டா ரேடியோவ ஆப் பண்றா பே பயலே | Vadivelu , Pandiyarajan
இங்க இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம் ஒரு வாரம் தா நானே வந்து கூட்டிட்டு போறேன் | Rajinikanth
Переглядів 1,3 тис.21 день тому
இங்க இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம் ஒரு வாரம் தா நானே வந்து கூட்டிட்டு போறேன் | Rajinikanth
Punnagai Mannan Theme Music | Kamal Haasan, Revathi | Ilaiyaraaja | King Movies
Переглядів 95321 день тому
Punnagai Mannan Theme Music | Kamal Haasan, Revathi | Ilaiyaraaja | King Movies
Enna Maanamulla Ponnu Video Song | என்ன மானமுள்ள பொண்ணு | Murali, Revathi | S. Janaki | King Movies
Переглядів 1,4 тис.21 день тому
Enna Maanamulla Ponnu Video Song | என்ன மானமுள்ள பொண்ணு | Murali, Revathi | S. Janaki | King Movies
Rajadhi Raja Full Movie | ராஜாதி ராஜா | Rajinikanth, Radha, Nadhiya | Tamil Hit Movies| King Movies
Переглядів 28 тис.28 днів тому
Rajadhi Raja Full Movie | ராஜாதி ராஜா | Rajinikanth, Radha, Nadhiya | Tamil Hit Movies| King Movies

КОМЕНТАРІ

  • @prakashv4462
    @prakashv4462 5 хвилин тому

    நாடக காதல் ‌விசிக வை பொழக்கவோண்டும்

  • @prakashv4462
    @prakashv4462 8 хвилин тому

    நாடக காதல் ‌விசிக அடித்து பிரிக்க வேண்டும்

  • @prakashv4462
    @prakashv4462 8 хвилин тому

    நாடக காதல் ‌விசிக இது மாதிரி அடிக்கனும்

  • @prakashv4462
    @prakashv4462 10 хвилин тому

    இந்த ‌காட்சி நாடக காதல் கட்சி‌நடத்தும் விசிக விற்பனைக்கு பெருந்தும்

  • @MVS-CREATION
    @MVS-CREATION 12 годин тому

    ❤❤❤

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 19 годин тому

    குப்பை படம். விதவை மறுமணம் தவறில்லை. ஆனால் திருமணமான ஆணுக்கு சக்களத்தியாகத் தான் போக வேண்டுமா? குப்பை படம்.

  • @jenittaanto6046
    @jenittaanto6046 21 годину тому

    😊

  • @sathyanarayananr5083
    @sathyanarayananr5083 23 години тому

    Anu the beauty queen in her era. She was the best

  • @samy.p2117
    @samy.p2117 День тому

    இந்த படம் பார்க் ரெம்பா வருசமா காத்துஇருந்தேன்

  • @user-ij4pt3xj4l
    @user-ij4pt3xj4l День тому

    Any one 2024 watching this movie🎉

  • @YaswanthKumar-fn4ju
    @YaswanthKumar-fn4ju День тому

  • @SanthoshErnesto
    @SanthoshErnesto День тому

    Soulfull

  • @asokanasokan8664
    @asokanasokan8664 День тому

    40வருஷத்துக்கு முன் எங்க காலேஜ்ல (CNC,Erode) எடுத்த படம்.நாகேஷ் சார் மாணவர்களிடையே பேசும் அந்த 8:15 சீனில் நானும் நின்று கை தட்டினேன்.அன்று சூட்டிங் பார்க்க வந்தவர்களில் யாரோ என் சைக்கிளை திருடிச் சென்று விட்டார்கள்.நேற்றுதான் (21/6/24)இந்த படத்தை பார்த்தேன்.ஒருவேளை நாகேஷ்சைக்கிளில் வரும் சீனுக்காக என் சைக்கிள எடுத்துட்டு அப்படியே விட்டுட்டு போயிருப்பாங்களோ .?

  • @KannanKannan-om7gc
    @KannanKannan-om7gc День тому

    My favourite song ❤❤❤

  • @jkcreation108
    @jkcreation108 2 дні тому

    Supper😊

    • @kingmovies1664
      @kingmovies1664 День тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @user-ey1sw6vg3s
    @user-ey1sw6vg3s 2 дні тому

    👹👹👹👿👿👹

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 2 дні тому

    இது மென்மையான மௌன புன்னகை.. மெல்லிய பூங்காற்று.. புத்தகம் படித்தது போன்று உள்ளது. பொறுமை தேவை. பாடல்கள் அருமை.

  • @sikandarsikandar-yr2fn
    @sikandarsikandar-yr2fn 2 дні тому

    Excellent 👌👌👌 Tamil cinema oru.sagaptham.T.rajandar.sir🎉🎉🎉🎉

  • @BanoO-dc9jv
    @BanoO-dc9jv 2 дні тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gunasasi7588
    @gunasasi7588 2 дні тому

    என்ன படம் 🇧🇪

  • @SaravanaKumar-ht4lq
    @SaravanaKumar-ht4lq 3 дні тому

    Plz apload mannava movie

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 3 дні тому

    நடிகர் அஜித்குமார் ஆரம்ப கால கட்டத்தில் காதல் கோட்டை 1996 படத்தின் மிகப் பெரும் வெற்றிக்கு பிறகு அடுத்த 1997 ஆம் ஆண்டில் இளம் வயதில் அவர் நடிக்கும் படத்தின் விநியோக உரிமையை அவரே வாங்கி வெளியிட்டார். அவர் தொடங்கிய கம்பனி விநியோக வர்த்தகத்தின் பெயர் Circuit 6666. தொடக்க காலத்தில் ரஜினிகாந்த் மீது தீவிர ரசிகனாக வெளிப்படுத்தி கொண்டார். அந்த விளம்பரங்களில் கூட அவரின் புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்தது. அவரின் திரைப்பட விநியோக கம்பனி மூலம் 1997 ஆம் ஆண்டு வெளியிட்ட அவர் நடித்த, ஒரே வருடத்தில் வெளியான நேசம், ராசி, உல்லாசம், மற்றும் ரெட்டை ஜடை வயசு போன்ற படங்கள் படு தோல்வியை தழுவியது. அதே வேளை வெளிவந்த சத்யராஜ் உடன் இணைந்த பகைவன் படமும் கை கொடுக்க வில்லை. 1997 மிக மோசமான ஆண்டாக அமைந்தது. பொதுவாக கவுண்டமணி இணைந்து எந்த நடிகரோடு இணைந்து நடித்தாலே அவர்கள் பெரிய ஸ்டார் ஆகி விடுவார்கள். ஆனால் நேசம் படம் 1997 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வந்தது , ரெட்டை ஜடை வயசு 1997 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்தது. இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி. ஆனால் இரண்டு படத்திலும் தேனிசை தென்றல் தேவா இசையில் பாடல்கள் ஹிட் ஆனது குறிப்படத்தக்கது. ராசி படத்தின் பாடல்கள் ஹிட், உல்லாசம் படத்தின் பாடல்கள் ஹிட். பகைவன் படத்தில் அஜித் நடித்த பாடல்கள் அப்போது ஹிட். அதன் பின் அவர் circuit 6666 company மூடி விட்டார். மிகப் பெரும் அளவில் பண நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின் அவள் வருவாளா, காதல் மன்னன் படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆரம்ப காலத்தில் தோல்வி அடைந்து பின்னர் வெற்றிக்கு போராடிய அந்த தன்னம்பிக்கை நமது தொழிலுக்கும் அது ஒரு பாடம் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 День тому

      'தல' ஆரம்பம காலத்தில் தன்னை ரஜினி ரசிகனாக தான் காட்டிக் கொண்டார்.... அதிலும் *"வான்மதி"* (1996) ரஜினிகாந்தோடு 'புரட்சி தலைவர்' எம்.ஜீ.ஆர். அவர்களையும் மேற்கோள் காட்டியிருப்பார்...

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 3 дні тому

    Inda film parthutu oru mathiru thigula irunthuchu

  • @KarthiKeyan-sf4cm
    @KarthiKeyan-sf4cm 3 дні тому

    படம் வெளியான பொழுதே தொடர்ந்து விழுப்புரம்.சீதாராமன் தியேட்டர்ல 5.நாள் தினசரி 10.00.காட்சி பார்ப்பன்

  • @shahinnufais1372
    @shahinnufais1372 3 дні тому

    Enikk ettavum kuduthal ishtapetta movie ❤❤❤

  • @alicialydiaisabellaisabell96

    Very nice movie & superb acting by Legend Captain Vijaykanth❤❤❤❤❤❤❤❤❤

  • @rbharathan6924
    @rbharathan6924 4 дні тому

    கவுண்டன் 😊

  • @uubros5213
    @uubros5213 4 дні тому

    நான் சிறுவயதில் பார்த்தது 😍😍 ஆனால் படத்தின் கதைக்கும் படத்தின் பெயருக்கும் சுத்தமா சம்பந்தம் இல்ல

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 4 дні тому

    தலைவரோ அழகாணா பெண்களிடம் பெரூமாண் பணம் வாங்குவதீல்லை கொஞ்சம் பெக்கீகாட்டூவார்

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 4 дні тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @srinivasan-cu6md
    @srinivasan-cu6md 4 дні тому

    My favorite opening sonf

  • @baskaran2381
    @baskaran2381 4 дні тому

    பவ pattu கொலை மனிதனை vala vandum என்று solidanda மனதில் மனநிலை வரிசைல இடம் பிடித்த என் எதையாவது தெய்வமே உயிர் உள்ள வரை திருவடி சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 4 дні тому

    Good ❤

  • @velankannitoday7641
    @velankannitoday7641 4 дні тому

    வடக்கன் தயாரிப்பு

  • @Gourappangourappan-xn9wu
    @Gourappangourappan-xn9wu 4 дні тому

    Supar

  • @senthilkumar8638
    @senthilkumar8638 4 дні тому

    மிகவும் அருமை மிகவும் அருமை.. நன்றி மற்றும் வணக்கம்...

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 4 дні тому

    47:10 நாதசுவர லெஜெண் கலைமாமணி வள்ளியூர் டாக்டர் எம்‌.எஸ்.ராசு குட்டி அய்யா வருகிறார் ❤❤❤

  • @bgrb4983
    @bgrb4983 4 дні тому

    Pls upload maravan movie all songs

  • @mahendrankanan940
    @mahendrankanan940 4 дні тому

    3timem.parthuvidden.super

  • @mahendrankanan940
    @mahendrankanan940 4 дні тому

    Enaku.pidditha.pidditham.ithu.fandastik Murali.sir3.....mm.. l ..mm..... m.. .

  • @Nattyboy66
    @Nattyboy66 5 днів тому

    I think this is last movie of Mohan and Surendar combination

  • @ThathasaariShamathamal
    @ThathasaariShamathamal 5 днів тому

    Hi

  • @kowsalyass2275
    @kowsalyass2275 5 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤seivl😊😊😊😊😊😊

  • @kowsalyass2275
    @kowsalyass2275 5 днів тому

    ❤sei cl ka

  • @sangeethav-tk5ce
    @sangeethav-tk5ce 5 днів тому

    Ohhh god....😂😂😂 Semma acting😂😂 .....

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 5 днів тому

    என்னைஉன்அண்ண னாக நினைத்துக்கொள்‌ என்று சொல்லவேண்டியதுதானே.இருவரும் ஏமாறமாட்டார்கள்.

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 5 днів тому

    ச.தேவியின் 1:25:31 நடிப்பு இயற்கையாகவே இல்லை‌ வசந்தி மெச்சூர்டா நடிக்கிறார்.ஆனால் வித்தைகாட்டும் காட்சியில்‌ சிறந்த‌நகைச்சுவை வழக்கம்போல் ராதா அவரகளின் சீர்திருத்த நகைச்சுவை மிகச்சிறப்பு.பெண் வேடம் அதை‌ விட சிறப்பு.குரலை உடனே உடனே‌ மாற்றிஅதை வைத்தே காவலரைச் சமாளித்தல்...அருமை அருமை.கதாநாயகன் எம்ஜிஆர் என்பதை விட எம். ஆர்.ஆர்.என்றே சொல்லலாம் போலுள்ளது.

  • @Kannan-in2eu
    @Kannan-in2eu 5 днів тому

    Padam supper

  • @Mathavi3762
    @Mathavi3762 5 днів тому

    தெற்கே பிறந்த கிளி song super veri nice❤❤❤

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 5 днів тому

    எங்கள் கேப்டன் நடிப்பு சூப்பர் 🎉🎉🎉🎉